Talent Canvas Logo
Limited Time Offer

Master Hindi Easily.
Claim Your 30-Min Free Trial!

ப்ரீ-கேஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும், புதிதாக ஹிந்தி கற்க விரும்பும் அனைவருக்குமான சிறப்பு பயிற்சி.

👋 வணக்கம்! நான் நந்தினி. ஹிந்தி கத்துக்கறது எவ்ளோ சுலபம்னு இந்த வீடியோவில் பாருங்க...

100% Risk-Free Trial

எந்த கட்டணமும் இல்லை. 30 நிமிடம் வகுப்பு கவனித்து, புடிச்சிருந்தா மட்டும் சேரலாம்.

Ready to Start?

கீழே உள்ள ஏதாவது ஒரு வழியில் உங்கள் இலவச 30 நிமிட வகுப்பை இன்றே முன்பதிவு செய்யுங்கள்.

Secure your spot. Only limited slots available weekly.

Request a Callback

நேரடியாக பேச வேண்டுமா? உங்கள் விபரங்களை இங்கே பதிவு செய்யுங்கள். நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்.

  • Personalized discussion for your child
  • Clarify all your doubts about the course

Explore Our Programs

We offer tailored Hindi learning solutions designed for academic excellence and conversational fluency.

CBSE Hindi Tuitions

Academic Excellence

ப்ரீ-கேஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் CBSE மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சி. பள்ளிக்கூடப் பாடங்கள், தேர்வுகள் மற்றும் இலக்கணத்தில் அதிக கவனம் செலுத்தப்படும்.

  • Standardized Curriculum
  • Regular Mock Tests
  • Grammar & Vocabulary building
Enquire Now

Spoken Hindi Training

Conversational Fluency

எந்த வயதினரும் ஹிந்தியில் சரளமாகப் பேச ஒரு அற்புதமான வாய்ப்பு. பயமில்லாமல் சரளமாக ஹிந்தி பேசுவதற்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படும்.

  • Daily Conversation Practice
  • Audio-Visual Learning
  • Confidence Building Sessions
Enquire Now

ஹிந்தி கத்துக்கறதால நம்ம குழந்தைகளுக்கு என்ன லாபம்?

இன்றைய காலகட்டத்தில் இன்னொரு மொழி தெரிஞ்சிருக்கிறது மிகப்பெரிய பலம். அதுவும் ஹிந்தி கத்துக்கிட்டா நிறைய நன்மைகள் இருக்கு!

இந்தியா முழுக்க தைரியமா பயணம்

நார்த் இந்தியாவுல காலேஜ் படிக்கவோ, வேலைக்கோ, இல்ல டூர் போனாலோ... ஹிந்தி தெரிஞ்சிருந்தா யாருடைய உதவியும் இல்லாம நாமளே தைரியமா சமாளிக்கலாம்.

சூப்பரான வேலை வாய்ப்புகள்

மத்திய அரசு (Central Govt) வேலைகளுக்கும் சரி, பெரிய IT கம்பெனிகளுக்கும் சரி, இங்கிலீஷ் கூடவே ஹிந்தியும் தெரிஞ்சிருந்தா ப்ரோமோஷன்ஸ் ஈஸியா கிடைக்கும்.

பள்ளியில் அதிக மதிப்பெண்கள்

பேஸிக்ஸ் (Basics) ஸ்ட்ராங்க் ஆக்கிட்டா, ஸ்கூல் எக்ஸாம்ஸ்-ல ஹிந்தி சப்ஜெக்ட் ரொம்ப ஈஸியா மாறிடும். கஷ்டப்படாம நல்ல மார்க்ஸ் ஸ்கோர் பண்ணலாம்!

சுறுசுறுப்பான மூளை வளர்ச்சி

சிறு வயதிலேயே புதிய மொழிகளைக் கற்றுக் கொள்வது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் ரொம்பவே நல்லதுன்னு சயின்ஸ் சொல்லுது.

Start Your Hindi Learning Journey Today!

இன்றே உங்கள் பெயரினை பதிவு செய்து இலவச வகுப்பில் கலந்துகொள்ளுங்கள். அல்லது எங்களை நேரடியாக வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்.

WhatsApp us for details!